Return to Website

kathalar thina kavithai potti 14-02-2005

kathalar thina kavithai potti 14-02-2005
Start a New Topic 
Author
Comment
கவிதை

அன்பே...
பிரம்மன் கூட
ஏதையாவது
சாதிக்கவேண்டும்
என்று நினைத்து தான்
உன்னை படைத்திருக்கிறான்...!

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) uae

கவிதை தலைப்பு (kavithai thalaippu) கவிதை