Return to Website

kathalar thina kavithai potti 14-02-2005

kathalar thina kavithai potti 14-02-2005
Start a New Topic 
Author
Comment
ஆணவம்

ஆனாலும்
இவ்வளவு ஆணவம்
இருக்க கூடாது,
தனி இட ஒதுக்கீடு
வேண்டுமாம்,
என் புத்தக அலமார்யில்
என் டைரிக்கு...
உன்னை பற்றி
எழுதிருப்பதால்...!

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) uae

கவிதை தலைப்பு (kavithai thalaippu) ஆணவம்