Return to Website

kathalar thina kavithai potti 14-02-2005

kathalar thina kavithai potti 14-02-2005
Start a New Topic 
Author
Comment
தேவதை

நீ பச்சை நிற
பாவடை தாவணி
உடுத்தி,
உன் சிகப்பு நிற
சைக்கிளில் வருவதுதான்
நம்ம ஊர்
அம்மன் வீதி உலா

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) uae

கவிதை தலைப்பு (kavithai thalaippu) தேவதை