Return to Website

kathalar thina kavithai potti 14-02-2005

kathalar thina kavithai potti 14-02-2005
Start a New Topic 
Author
Comment
அழகு செல்லம்

உலகில் உள்ள
அனைத்து அழகையும்
ஒன்று சேர்த்து
உன்னை படைக்க,
பிரம்மன் கூட
அதிக சிரமம்
பட்டிருப்பன்
போலிருக்கிறது...

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) uae

கவிதை தலைப்பு (kavithai thalaippu) அழகு செல்லம்