Return to Website

kathalar thina kavithai potti 14-02-2005

kathalar thina kavithai potti 14-02-2005
Start a New Topic 
Author
Comment
Kathalarthinam!!

உன்னை கண்ட நாள் மாசி 14!!

மாசி 14 காதலர்த்தினம் - ஆனால்
உன்னைக் கண்ட நாள்...
அன்று தான் எனக்கு..மாசி 14!!

கண்களால் என்னை கவர்த்தவளே....
நாம் விழிகள் சதித்த வேளை
எண்ணங்கள் மென மொழி பேசியது!
வார்த்தைகள் வெக்கதால் தலை குனிந்து!!

பூ போல மலர்த்தவளே....
பூவான உன்னிடம்...
வண்டாக நான் வந்தேன்!
மோகம் அல்ல இது நேசத்தினால்
வந்த காதல் என்று கூற!!

நான் கொண்ட நேசத்தைச் சொல்ல....
பூவோடு நான் வந்தேன் பூவிடமே.....
பெண்ணே இன்று காதலர்த்தினம் என்று!

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) Netherland

கவிதை தலைப்பு (kavithai thalaippu) Unnai kanda naal!

Re: Kathalarthinam!!

pala kaathalarkalin
kaathalukku
piranthanaal intru

எங்கிருந்து நீங்கள் (நாடு)(country) uae

கவிதை தலைப்பு (kavithai thalaippu) february 14